தேமுதிகவின் பொருளாளர் பிரேமாதா விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 19 March 2023

தேமுதிகவின் பொருளாளர் பிரேமாதா விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கபடி வீரர்கள் சுமார் 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தர், திருமங்கலம் ஒன்றிய கவுன்சிலர்  தீபா சுந்தர், கபடி வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

 

இந்நிகழ்வில் கபூர் கிளைச் செயலாளர் பெருமாள், கிளை அவை தலைவர் பாண்டி கிளை நிர்வாகிகள் குருநாதன் குமார் அழகு பாண்டி  சந்திரன் சுந்தரமூர்த்தி சிவா அழகர்சாமி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.


இந்நிகழ்வில் மாநில மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு  அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad