தேனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 15 March 2023

தேனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம், சோழவந்தான் முதல்  பரவை வரை மக்கள் சந்திப்பு  நடை பயணம்  நடைபெற்றது . இந்நிகழ்வில் , மார்சிஸ்ட் கமியூனிஸ்ட்  கட்சி தேனூர் கிளை செயலாளர்கள்  ஜாகீர் உசேன்,  தெய்வமணி, ஜாமால், முருகன், மாவட்ட விவசாய செயலாளர்  நாகேந்திரன்,  ஒன்றிய செயலாளர்  ஜோசப், மகளிர்  அணியினர்  என, நூற்றுக்கணக்கான பேர்  மத்திய அரசின்  கேஸ் விலை,  உணவு பொருள்களுக்கு விதிக்கப்பட ஜி எஸ் டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து  பிரச்சாரம் செய்தபடி  நடந்து  ஊர்வலமாக சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad