முன்னாள் எம்.எல்.ஏ. ஃபார்வர்ட் பிளாக் கதிரவன் பிறந்தநாள் விழா கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 2 January 2023

முன்னாள் எம்.எல்.ஏ. ஃபார்வர்ட் பிளாக் கதிரவன் பிறந்தநாள் விழா கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து.


அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும் தமிழ் மாநில பொதுச் செயலாளரும் உசிலை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான.பி. வி. கதிரவனின் பிறந்தநாள் விழா இன்று  வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில், மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக மேற்கு மாவட்ட செயலாளரும் தேசிய ஆலோசனை குழு உறுப்பினருமான பொன் ஆதிசேடன் தலைமையில், மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. மேற்கு மாவட்டத்தின் சார்பாக மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், முத்துகாமன், வினோத், மகாராஜன் ,ஜெகதீசன், சுபாஷ், தவமணி, பிரவீன், கிருஷ்ணா, புஷ்பராஜ் பாண்டியன், ராஜு அரவிந்தன் ,அஜய் சூர்யா, ஆதித்யா சிவா, மகளிர் அணி சார்பாக சரஸ்வதி ஜெயப்பிரியா சாவித்திரி ஜெயந்தி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad